ஒல்லாந்தரின் ரெபரமாது தேவஸ்தானம்
(புரொத்தஸ்தாந்து தேவஸ்தானம்)
1752 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டகாலி கோட்டையினுள் அமைக்கப்பட்டுள்ள ஒல்லாந்த ரெபரமாது தேவஸ்தானம் காலியின் மிக முக்கியமான புராதன கட்டிடமாகும். இத் தேவஸ்தானத்தின் நிர்மாணப்பணிகள், காலி துறைமுகத்தில் கப்பல் தொழிலில் ஈடுபட்டிருந்த தச்சுத் தொழிலும் கட்டிட நிர்மாணங்களும் செய்பவர்களின் பிரதானியாக பணிபுரிந்தஆபிரஹாம் அன்தோனிஸ் இன் மேற்பார்வையின் கீழ்;.
உருவாக்கப்பட்டது. நெடு நாட்களாக மகப்பேறு அற்ற நிலையில் இருந்த காலி கொமன்தியுராக இருந்த கெஸ்பாரிஸ் த ஜோங் என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில்
கடவுளுக்கு நன்றியை பூஜிப்பதற்காக இத் தேவஸ்தானம் அவரின் சொந்த செலவில் நிர்மாணிக்கப்பட்டது. அவருடைய மகளுக்கு (எட்ரியானா ஜொஹானா) 1755 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இத் தேவஸ்தானத்தில்தான ; ஞானஸ்தானமும் செய்யப்ட்டது.
சிலுவையின் வடிவம் நிலத்தில் நிற்கும் விதத்தில்ஒல்லாந்த தேவஸ்தானங்களின் கட்டிடக்கலைக்கு ஏற்றவாறு இத் தேவஸ்தானம் நிர்மாணிக்கப்பட்டது. அதனால் இத் தேவஸ்தானம் சிலுவைப் பள்ளி (முசரளைமநசம) என அழைக்கப்படுகிறது. கட்டிடத்தின் முன்னால் இருக்கும் மஞ்சடைப்புச் சுவர் வேறு எந்த சமகால கட்டிடங்களிலும் காண முடியாதவாறு அலங்காரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தினுள் காணப்படும் விரிவுரைப் பகுதிக்கு அண்மையில் ஒல்லாந்தரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் மேல் மட்ட அதிகாரிகளுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும், மற்றும் பிரபுக்களுக்கும் வேறுபடுத்தி வைத்திருந்தது சம்பிரதாயப்படி நீண்டகாலமாக தொடர்ந்தது.ஒல்லாந்தரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் அதிகாரிகளினதும் அவர்களதுகுடும்பத்தவர்களினதும் மரணத்தின் பின் அவர்களது தேகங்கள் அடக்கம் செய்யப்பட்டது தேவஸ்தான பூமியின் கீழுள்ள சிறிய அறைகளிலாகும். தேவஸ்தானத்தினுள் தரையில் பதிக்கப்பட்டுள்ள நினைவுச் சின்ன பலகைகளில் இறந்தவர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிக்கப்பட்டுள்ளன. மரணிக்கும் அனைத்து ரெபரமாது சமயத்தவர்களும் சுவர்க்கத்திற்கு அண்மித்த இடமான தேவஸ்தானத்தினுள் அல்லது அதற்குறிய பிரதேசத்தில் புதைத்தல் மிகமுக்கியமான காரியமாக ஒல்லாந்தர் கருதினர். கி.பி. 1863 ஆம் ஆண்டில்தேவஸ்தானத்தின் உட்புறத்தில் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. தேவஸ்தானத்தினுள் ஞாபகார்த்தமாக பொறிக்கப்பட்ட பலகை ஒன்றை வைப்பதற்கு உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கே அதிகமான சந்தர்ப்பங்கள்
வழங்கப்பட்டது. அடுத்தவர்களுக்கு தத்தமது தகுதிக்கேற்ப அதற்கு வேறுபட்ட இடங்கள் கிடைக்கப்பெற்றது. இப் பொறிக்கப்பட்ட பலகைகள் 1853 ஆம் ஆண்டு முதல்
தேவஸ்தானத்தினுள் வைக்கப்பட்டன. தேவஸ்தானத்திலுள்ள பழைய ‘ஓகன்’ 18 ஆம் நூற்றாண்டின் முற்காலத்தில் ஒல்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்டது. போர்த்துகேயரின்
பணியாட்களைக் கொண்டு காற்றின் உதவியுடன் தேவையான சக்தியை உற்பத்தி செய்யப்பட்டு இது இயக்கப்பட்டது. 1930 ஆம் நூற்றாண்டில் பெட்ரிக் பீடர் ஸ்கொல்ஸ் (குசநனநசமை Pநைவநச ளுஉhழடள) எனும் “அன்கல் வுட்” என்பவர் இதை இறுதியாகஇயக்கியதாக கருதப்படுகிறார்.