வரலாற்று இடங்கள் – Galle Heritage

வரலாற்று இடங்கள்

Galle Heritage Foundation

பழைய ஒல்லாந்த வைத்தியசாலை. (னுரவஉh ர்ழளிவையட)

அவுரோரா, ஆகர்ஸ்லூட் காவலரண்களுக்கு இடையில் உள்ள மிகவும் அழகான கட்டிடம் காணப்படும் இவ்விடத்தில் ஒல்லாந்த வைத்தியசாலை கட்டப்பட்டது.பிரித்தானியரது ஆட்சிக்காலத்தின் போது அதாவது 1860 ஆம் ஆண்டுக்கு பின்னர்வைத்தியசாலையும், வைத்தியரின் வாசஸ்தலமும் கட்டப்பட்டன. இக் கட்டிடத்தை நோக்கியவண்ணம் உள்ள வீதி, வைத்தியசாலை வீதி என பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தின் போது பெயரிடப்பட்டது. இவர்களால் முதலில் கலெக்டரின் அலுவலகமாகவும் பின்னர் 1920 ஆம் ஆண்டின் பின்னர் கச்சேரியாகவும் அதாவது மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயமாகவும் இக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் சின்னம்மை தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க முன் காலி பிரதேசத்தில் இப் பரவும் உயிர்க்கொல்லி நோய் பரவி வந்ததால் இதை
இல்லாது ஒழிக்க தேவையான தடுப்பு முறைகள் சம்பந்தமாக பரிசோதனைகள் இக் கட்டிடத்திலே முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டமை முக்கியமானதொரு கவனிக்கப்படவேண்டிய காரணியாகும்.

ஒல்லாந்தரின் ரெபரமாது தேவஸ்தானம்
(புரொத்தஸ்தாந்து தேவஸ்தானம்)- னுரவஉh சுநகழசஅ உhரசஉh

1752 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காலி கோட்டையினுள் அமைக்கப்பட்டுள்ள ஒல்லாந்த ரெபரமாது தேவஸ்தானம் காலியின் மிக முக்கியமான புராதன கட்டிடமாகும். இத் தேவஸ்தானத்தின்
நிர்மாணப்பணிகள், காலி துறைமுகத்தில் கப்பல் தொழிலில் ஈடுபட்டிருந்த தச்சுத் தொழிலும் கட்டிட நிர்மாணங்களும் செய்பவர்களின் பிரதானியாக பணிபுரிந்த ஆபிரஹாம் அன்தோனிஸ் இன் மேற்பார்வையின் கீழ்
உருவாக்கப்பட்டது. நெடு நாட்களாக மகப்பேறு அற்ற நிலையில் இருந்த காலி கொமன்தியுராக இருந்த கெஸ்பாரிஸ் த ஜோங் என்பவரின்மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தமகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் கடவுளுக்கு நன்றியை பூஜிப்பதற்காக இத் தேவஸ்தானம் அவரின் சொந்த செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
அவருடைய மகளுக்கு (எட்ரியானா ஜொஹானா) 1755 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் ஆம் திகதி இத்
N த வ ஸ ; த h ன த ; த p ல ; த h ன ;ஞானஸ்தானமும் செய்யப்ட்டது.சிலுவையின் வடிவம் நிலத்தில் நிற்கும்
வ p த த ; த p ல ; ஒ ல ; ல h ந ; த தேவஸ்தானங்களின் கட்டிடக்கலைக்கு ஏற்றவாறு இத் தேவஸ்தானம் நிர்மாணிக்கப்பட்டது. அதனால் இத் தேவஸ்தானம்சிலுவைப் பள்ளி (முசரளைமநசம) என அழைக்கப்படுகிறது. கட்டிடத்தின் முன்னால் இருக்கும் மஞ்சடைப்புச் சுவர் வேறு எந்த சமகால கட்டிடங்களிலும் காண
முடியாதவாறு அலங்காரங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.தேவஸ்தானத்தினுள் காணப்படும் விரிவுரைப் பகுதிக்கு அண்மையில் ஒல்லாந்தரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் மேல் மட்ட அதிகாரிகளுக்கும்,
இராணுவ அதிகாரிகளுக்கும், மற்றும் பிரபுக்களுக்கும் வேறுபடுத்தி வைத்திருந்தது
சம்பிரதாயப்படி நீண்டகாலமாக தொடர்ந்தது.ஒல்லாந்தரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் அதிகாரிகளினதும் அவர்களதுகுடும்பத்தவர்களினதும் மரணத்தின் பின் அவர்களது தேகங்கள் அடக்கம்செய்யப்பட்டது தேவஸ்தான பூமியின் கீழுள்ள சிறிய அறைகளிலாகும்.தேவஸ்தானத்தினுள் தரையில் பதிக்கப்பட்டுள்ள நினைவுச் சின்ன பலகைகளில்இறந்தவர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிக்கப்பட்டுள்ளன. மரணிக்கும் அனைத்து
ரெபரமாது சமயத்தவர்களும் சுவர்க்கத்திற்கு அண்மித்த இடமானதேவஸ்தானத்தினுள் அல்லது அதற்குறிய பிரதேசத்தில் புதைத்தல் மிகமுக்கியமான காரியமாக ஒல்லாந்தர் கருதினர். கி.பி. 1863 ஆம் ஆண்டில்
தேவஸ்தானத்தின் உட்புறத்தில் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டமைகுறிப்பிடத்தக்கது. தேவஸ்தானத்தினுள் ஞாபகார்த்தமாகபொறிக்கப்பட்ட பலகை ஒன்றை வைப்பதற்கு உயர் பதவிவகிக்கும் அதிகாரிகளுக்கே அதிகமான சந்தர்ப்பங்கள்வழங்கப்பட்டது. அடுத்தவர்களுக்கு தத்தமது தகுதிக்கேற்ப அதற்கு வேறுபட்ட இடங்கள் கிடைக்கப்பெற்றது. இப்பொறிக்கப்பட்ட பலகைகள் 1853 ஆம் ஆண்டு முதல்தேவஸ்தானத்தினுள் வைக்கப்பட்டன. தேவஸ்தானத்திலுள்ளபழைய ‘ஓகன்’ 18 ஆம் நூற்றாண்டின் முற்காலத்தில்ஒல்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்டது. போர்த்துகேயரின்பணியாட்களைக் கொண்டு காற்றின் உதவியுடன் தேவையானசக்தியை உற்பத்தி செய்யப்பட்டு இது இயக்கப்பட்டது. 1930ஆம் நூற்றாண்டில் பெட்ரிக் பீடர் ஸ்கொல்ஸ் (குசநனநசமை Pநைவநசளுஉhழடள) எனும் “அன்கல் வுட்” என்பவர் இதை இறுதியாகஇயக்கியதாக கருதப்படுகிறார்.

சந்திரக் காவலரண் – ஊடழஉம வுழறநச

16 ஆவது நூற்றாண்டின் போது சமுத்திரங்களின் அதிபதியாக இருந்தபோர்த்துகேயரினால் காலியில் தரை மார்க்கமாக மட்டும் மேற்கொள்ளப்படும்உள்நாட்டு எதிரிகளின் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு கி.பி. 1558 இலிருந்து 1620வரையான காலப்பகுதியினுள் காலி கோட்டையில் கட்டியெழுப்பப்பட்டகாவரலண்களுள் கொன்ஸிஷாங் (ஊழnஉநஉயö – ஐஅஅயஉரடயவந ஊழnஉநிவழைn) எனும்பெயரில் அழைக்கப்பட்ட காவலரண் இதுவாகும். ஓல்லாந்தரால் இரண்டுமாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்ட மிகப்பெரிய இக்காவலரணின் கீழ் மாடி கடல்
மட்டத்திலிருந்து 13.0 மீட்டர் உயரத்தில் காணப்படுவதோடு 17 பீரங்கிகளுக்கானஇடங்களும் மேற்பார்வை பாதுகாப்பு அறைகள் 02 உம் கொண்டதாககாணப்படுகின்றது. கேவலியர் (ஊயஎயடநைச) என அழைக்கப்படும் மேல் மாடி
கோட்டையின் மிகவும் உயரமான இடமாக அதாவது கடல் மட்டத்திலிருந்து 21.0மீட்டர் உயரத்தில் காணப்படுவதோடு 05 பீரங்கிகளின் இட ஒதுக்கீடும், காண்டாமணிக்கோபுரமும் காணப்படுகின்றன. நடுவிலிருந்த காவலரண் முதலில் (ஆனைனடநPரவெ – ஆனைனடந டீயளவழைn) என அழகை;கப்பட்டாலும், பின்னர் சட்டபூர்வமாக கி.பி.1667 ஆம் ஆண்டு சந்திரக் காவலரண் என அழைக்கப்பட்டதோடு காண்டாமணிக்கோபுரத்திற்கு பதிலாக மணிக்கூட்டுக் கோபுரமும் ஸ்தாபிக்கப்பட்டது.

கலங்கரை விளக்கம் – டுiபாவ ர்ழரளந

பிரித்தானியர்களால் ஃபிலாக்ரொக் காவலரணில்உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கலங்கரைவிளக்கமானது கி.பி. 1936 இல் தீ விபத்தினால் முற்றாகபாதிப்படைந்ததன் காரணமாக அது பின்னர் உட்ரெக்ட்காவலரணிற்கு கொண்டுவரப்பட்டு கி.பி. 1939 இல் கட்டி
முடிக்கப்பட்டது.

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...