தகவல் மையத்தினால் வழங்கப்படும் சேவைகள்
காலி மரபுரிமை மன்றம்
- பல்வேறுபட்ட துறைகள் தொடர்பாக பார்வையாளர்களுக்காக காலி கோட்டை பற்றிய கண்காட்சிகளை ஒழுங்கமைத்தல்
- காலி மரபுரிமை மன்றத்தின் உசாத்துணை நூலகத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தல்
- காலி கோட்டை தொடர்பான பொருத்தமான தகவல்களை வழங்கும் வசதிகளை மேற்கொள்ளல்
- காலி கோட்டை பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ளல்
- காலி கோட்டையில்; களவிஜயங்கள் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கும் வசதிகளை மேற்கொள்ளல்
- காலி கோட்டை தொடர்பான தகவல்களை வழங்கும் விற்பனை நிலையமொன்றை கொண்டுநடாத்துதல்
- காலி மாவட்டத்தில் காணப்படும் காலி கோட்டை உட்பட்ட சுற்றுலாத்தளங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்துதல்
தொடர்பு:
தகவல் மையம்,
பாலதக்ஷா மாவதா,
கோட்டை, காலி
தொடர்பு எண் : +94 912231982