காலி இலக்கிய விழா – Galle Heritage

காலி இலக்கிய விழா

காலி மரபுரிமை மன்றம்

காலி இலக்கிய விழா முதன் முதலாக 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போது ஆசியாவிலுள்ள கத்தோலிக்க மற்றும் இலக்கிய பற்றார்வாளர்கள் சார்பாக பாரியளவு எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய இலக்கிய விழாக்களுள் ஒன்றாக விளங்கியது.
அன்று தொட்டு வருடந்தோறும் யுனெஸ்கோவினால் உலக மரபுரிமைத் தளமாக பிரகடணப்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த காலி கோட்டையினுள் இந்நிகழ்வுஇடம்பெற்றுவருகின்றது.இன்று காலி இலக்கிய விழாவானது உலகெங்குமுள்ள எழுத்தாளர்களதும் இலக்கிய பற்றார்வாளர்கள் தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இலக்கிய நிகழ்வாக திகழ்கின்றது. இதன் போது இலங்கை மற்றும் உலகெங்குமுள்ள எழுத்தாளர்களது படைப்புக்களை பாராட்டும் நோக்கில் இலக்கிய வடிவூட்டங்களின் ஊடாக பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுகின்றது.காலி இலக்கிய விழாவின் போது இலக்கியங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள்இடம்பெறுவதுடன்பிற எழுத்தாக்கம்,வாசகம், தொல்பொருளியல், சுற்றுச்சூழல்,தத்துவ ஞானம்,கலாசாரம், இசை, கலை, சமையல் துறைகள் சார்ந்த செயற்பாடுகளும் தனித்துவமான ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் போது புலமை சார்ந்த எழுத்தாக்கங்கள், பயிற்சிப் பட்டறைகள், தலைப்புடனான விவாதங்கள், கவிதை வகுப்புக்கள், சமையல் வகுப்புக்கள்,மேடை நாடகங்கள் போன்ற நிகழ்வுகளும் இரவு நேரங்களில் கவிதை வகுப்புக்கள்,சமையல் வகுப்புக்கள்,மேடை நாடகங்கள், வைன் சுவைத்தல், சித்திரக் கண்காட்சிகள் போன்ற மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெறுதல் வழமையாகும். இவ்வாண்டுக்கான காலி இலக்கிய விழாவானது தை மாதம் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை இடம்பெற்றிருந்தது.

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...