பிரதான நுழைவாயிலிற்கு வெளியே – Galle Heritage

பிரதான நுழைவாயிலிற்கு வெளியே

பிரதான நுழைவாயிலிற்கு வெளியே

காலிகோட்டையை அண்மிக்கும் கரையோரபாதையின் (பாலதக்ஷ மாவத்த)
ஊடாககோட்டைக்குள் உட்செல்லும்போதுகாணப்படும் பழையநுழைவாயிற்குமேலேகாணப்பெறுவதுபிரித்தானியர்காலிக் கோட்டையைகைப்பற்றியதன் பின்னர் இங்கிலாந்தின்ஐஐஐ வது ஜோர்ஜ் அரசின் காலத்தில் பொறிக்கப்பட்டஅயர்லாந்தின் அரசசின்னமாகும். இச் சின்னத்தின் வலதுபக்கத்தில் ஒருசிங்கமும் இடதுபக்கத்தில் ஒருகாண்டாமிருகம் பிரித்தானியகிரீடத்தைதரித்திருப்பதுகாணமுடிகிறது. இச்சின்னத்தின் பின் புறம் ஒருநிரலில் பிரித்தானியஅரசாட்சியின் சங்கேதகுறிப்பாகனுநைர நவ ஆழn னுசழைவ(கடவுளினதும் எனதும்
உரிமை) எனகுறிப்பிடப்பட்டுள்ளது. காண்டாமிருகத்தையும்,சிங்கத்தையும் தாங்கிநிற்கும் பலகையைசுற்றிர்ழniளுழவை ஞரi ஆயட ல Pநளெநஎனகுறிப்பிடப்பட்டுள்ளது. இது “பேயைப் பற்றிசிந்திப்பவனுக்குபேய் பிடிக்கும்”எனப் பொருள்படும். இவ் வாக்கியங்கள் இரண்டும் புராதனபிரான்ஸ் மொழியிலிருந்து

பெறப்பட்டசிந்தனைத் துளிகளாகும். இச் சின்னத்தைபொறிக்கும் முன் ஒல்லாந்தர் கிழக்கிந்தியவர்த்தககம்பனியின் சின்னத்தை (ஏழுஊ) இவ் இடத்தில் வைத்ததுடன் கி.பி. 1796 இல் ஆங்கிலேயர்களால் காலிக் கோட்டையின் உரிமைபெறப்பட்டதோடு இச் சின்னத்தைஅப்புறப்படுத்திபிரித்தானியர்களின் அரச
சின்னம் பொறிக்கப்பட்டது.

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...