எங்கள் வரலாறு – Galle Heritage

எங்கள் வரலாறு

திரு. பராக்கிரம தஹநாயக்க

தலைவர்

காலிக் கோட்டை காலணித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கோட்டைகளுள் குறிப்பிடத்தக்க ஒரு கோட்டை ஆகும். நிகழ்காலத்தில் அது பூரண மட்டத்தில் பாதுகாப்புப் பெற்ற கோட்டையாக இலங்கையில் அமையப் பெற்ற பாரிய ஒரு கோட்டை ஆகும். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் கோட்டை நகராக நிர்மாணிக்கப்பட்ட இது, போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் யுத்தம் தொடர்பான நிர்மாணமாக பயன்படுத்தப்பட்ட போதிலும் பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் போது காலிக் கோட்டை சிறப்பு மிக்க அபிமான நகரமாக மற்றும் நிருவாக நகரமாக பயன்படுத்தப்பட்டது.அவ்வாறே 5 நூற்றாண்டு காலமாக மக்கள் வாழுகின்ற உயிரோட்டம் மிக்க ஒரு கோட்டை நகரமாகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
காலிக் கோட்டை அணை சிறப்பு மிக்க நிர்மாணம் போலவே 1971 ஆம் ஆண்டு தொல் பொருள் திணைக்களம் மூலம் தொல் பொருளியல் சின்னமாக பெயர் சூட்டப்பட்டது. அவ்வாறே போர்க்கால கட்டடக் கலை நிர்மாண நகர நிர்மாணத் திட்டமிடல் கட்டடங்களை அண்டி காணப்படக் கூடிய மிகச் சிறப்பு மிக்க கட்டடக்கலை குறியீடாக மேலைத்தேய கீழைத்தேய இரு வடிவங்களையும் தன்னகத்தே கொண்ட கட்டடக் கலை நிர்மாணத் தொழிநுட்பம் போன்ற விடயங்கள் மூலம் பிரதிபலித்து சிறந்து விளங்குகின்ற விலை மதிப்பு மிக்கதால் 1986 ஆம் ஆண்டில் காலிக் கோட்டை உலக மரபுரிமையாக மாற்றப்பட வேண்டி யுனெஸ்கோ அமைப்பிற்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

அதற்கேற்ப யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலக மரபுரிமையாக யரிடுவதற்காக
தேர்வளவு இலக்கம் 4 இன் கீழ் காலிக் கோட்டை உலக மரபுரிமையாக பெயர் சூட்டப்பட்டது. காலிக் கோட்டை காலி மாநகர சபையின் வலய இலக்கம் 01 ஆக நகர சபைப் பொறுப்பாக ஆக்கப்பட்டது.அவ்வாறே தொல்பொருள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், நான்கு கடவைகள் பிரதேச செயலாளர் அலுவலகம் ,மத்திய கலாசார நிதி ,மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற பல்வேறுபட்ட நிறுவனங்களின் கீழ் காலிக் கோட்டையைப் பாதுகாக்கப்பதற்காக பொறுப்புப்பக்கள் வழங்கப்பட்டு இருப்பதனால் உலக மரபுரிமை வளங்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவதனை இலக்காக வைத்து இவ் அனைத்து நிறுவனங்களினதும் முக்கிய கேந்திர மையமாக சுற்றி இருக்க வேண்டிய அவசியம் ஒன்று தோன்றி உள்ளது. அதனால் அப்போதைய தோட்டத் தொழில் அமைச்சராக இருந்த கௌரவ ரூபா கருணாத்திலக்க அவர்களின் தலைமையில் காலிக் டேடை பாதுகாப்புக் குழு ஒன்று நிருவப்பட்டது. கோட்டை
பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்று  டைமுறைப்படுத்தப்படுவதற்கு இப்பாதுகாப்புக் குழுவின் க்கமாவதோடு,மேட்டார் வாகனங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை ஒழுங்குபடுத்தி நன்கொடைகளை சேகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது.

இப்பாதுகாப்புக் குழுவினை மென்மேலும் வலுப்படுத்துறவதற்காக 1994 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பாராளுமன்றக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் காலி மரபுரிமை மன்றம் நிருவப்பட்டது. அதற்கு ஏற்ப காலி மரபுரிமை மன்றத்தின் நோக்கமாக வரலாற்று நகர மத்திய நிலையமாக தொல்ல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக காலிக் கோட்டை மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாயந்த பூமியாக மேம்படுத்தல், உத்தரவாதப்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்களை மேற் கொண்டு வருகின்றது.
காலி மரபிரிமை மன்றத்தின் அலுவல்களின் நிருவாகம்,நிர்வாக முகாமைத்துவ சபைக்கு வழங்கப்பட்டு உள்ளது. முகாமைத்துவ சபையின் அங்கத்தவர்கள் 26 பேர்களைக் கொண்டது.

காலி மரபுரிமை மன்றத்தில் இதுவரையில் பதவி வகித்த தலைவர்கள்: –

தொடர் இலக்கம் பெயர்கள் பதவிக்கு நியமிக்கப்பட்ட வருடம் சேவையைப் பூரணப்படுத்திய வருடம்
01 நெவில் கனகரத்ன அவர்கள் தென் மாகாண கெளரவ ஆளுநர் 1994 2000
02 கலாநிதி ரிச்சட் பத்திரண அவர்கள் (உயர் கல்வி அமைச்சர்) 2000 2002
03 ரியென்சி விஜே​திலக்க அவர்கள் (முன்னால் தலைவர் ஹெட்டன் நெஷனல் வங்கி) 2002 2003
04 வஜிர அபேவர்தன அவர்கள் கௌரவ அரச உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 2003 2004
05 ஜீ.எச்.அஜித் குமார அவர்கள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் 2004 2007
06 பராக்கிரம தஹநாயக்க அவர்கள் (நகர சபை உறுப்பினர் காலி நகர சபை) 2007 2015
07 ரம்ய சிரிவங்ஷ அவர்கள் (ஓய்வு பெற்ற மாவட்ட அதிபர்) 19.02.2015 29.02.2016
08 சன்ன மேனக கெஹான் தாஸ்வத்த அவர்கள் ( பட்டயக் கட்டடக் கலை வீட்டு நிர்மாண நிபுணர் ) 07.04.2016 26.10.2018
09 பராக்கிரம தஹநாயக்க அவர்கள் (நகர சபை உறுப்பினர் ) 07.12.2018 2018.12.26
10 சன்ன மேனக கெஹான் தாஸ்வத்த அவர்கள் ( பட்டயக் கட்டடக் கலை வீட்டு நிர்மாண நிபுணர் ) 01.03.2019 18.11.2019
11 பராக்கிரம தஹநாயக்க அவர்கள் (நகர சபை உறுப்பினர் ) 24.01.2020 இதுவரை

 

காலி மரபுரிமை மன்றத்தில் இதுவரையில் பதவி வகித்துள்ள பதவி நிலை உத்தியோகத்தர்கள் / பணிப்பாளர்கள்: –

தொடர் இலக்கம் பெயர்கள் பதவிக்கு நியமிக்கப்பட்ட வருடம் சேவையைப் பூரணப்படுத்திய வருடம்
01 பீ.ஹேவாவசம் அவர்கள் (முன்னால் மாவட்ட அதிபர்,காலி.) 15.12.2001 01.04.2004
02 பீ.விஜேரத்ன அவர்கள் ( முன்னால் மேலதிக மாவட்ட அதிபர்,காலி.) 28.06.2004 31.12.2005
03 எஸ்.ஓ.என். த சில்வா அவர்கள் (முன்னால் பிரதேச முகாமையாளர் இலங்கை வங்கி) 12.01.2006 28.02.2007
04 வஜிர அபேவர்தன அவர்கள் கௌரவ அரச உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11.04.2007 20.04.2018
05

திருமதி.டி.கே.எஸ்.ஜெயலட்சுமி ,

முன்னாள் பிரதேச செயலாளர், 
படடேகாமா
29-04-2019 இதுவரை

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...