பழைய டச்சு மருத்துவமனை – Galle Heritage

பழைய டச்சு மருத்துவமனை

Project Info

Project Description

பழையஒல்லாந்தவைத்தியசாலை
அவுரோரா,ஆகர்ஸ்லூட் காவலரண்களுக்கு இடையில் உள்ளமிகவும் அழகானகட்டிடம் காணப்படும் இவ்விடத்தில் ஒல்லாந்தவைத்தியசாலைகட்டப்பட்டது.பிரித்தானியரதுஆட்சிக்காலத்தின் போதுஅதாவது 1860 ஆம் ஆண்டுக்கு பின்னர் வைத்தியசாலையும்,வைத்தியரின் வாசஸ்தலமும் கட்டப்பட்டன. இக் கட்டிடத்தைநோக்கியவண்ணம் உள்ளவீதி,வைத்தியசாலைவீதிஎனபிரித்தானியர்களின்ஆட்சிக் காலத்தின் போதுபெயரிடப்பட்டது. இவர்களால் முதலில் கலெக்டரின்அலுவலகமாகவும் பின்னர் 1920 ஆம் ஆண்டின் பின்னர் கச்சேரியாகவும் அதாவதுமாவட்ட அரசாங்கஅதிபரின் காரியாலயமாகவும் இக் கட்டிடம்பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில் சின்னம்மைதடுப்பூசிமருந்துகண்டுபிடிக்கமுன் காலிபிரதேசத்தில் இப் பரவும் உயிர்க்கொல்லிநோய் பரவிவந்ததால் இதை இல்லாது ஒழிக்க தேவையான தடுப்புமுறைகள் சம்பந்தமாகபரிசோதனைகள் இக் கட்டிடத்திலே முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டமைமுக்கியமானதொரு கவனிக்கப்படவேண்டியகாரணியாகும்.

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...