. பொருட் களஞ்சிய சாலை (Pயமாரளை)
கருங் கோட்டையிலிருந்து கோட்டைச் சுவரை தொடர்ந்திருக்கும் சூரிய காவலரணை தொடுத்து ஒல்லாந்த வர்த்தக சங்கத்தின் வர்த்தகப் பொருட்களை களங்சியப்படுத்தும் களஞ்சியசாலை ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கி இணைக்கப்பட்டுள்ளது. அது களஞ்சிய சாலையாகவும் கோட்டையின் ஒரு சுவர்ப்பகுதியாகவும் பாவிக்கப்படுவதால் அதன்மூலம் இரண்டு தேவைகள் பூர்த்திசெய்யப்படுகின்றன. கோட்டையினுள் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலானது பொருட் களஞ்சியசாலையின் ஊடாகவுள்ள சுரங்கப் பாதையின் வழியாக விளங்குவதோடு ஒல்லாந்தரின் காலத்தில் இந் நுழைவாயில் உட்பிரவேசிக்கவும் வெளியேறவும் மாத்திரமே பயன்படுத்தப்பட்டது. இது நிகழ் காலத்தில் பிரதான நுழைவாயிலாக பயன்படுத்தப்படுகிறது. களஞ்சிய சாலையின் கீழ் மாடிக்கு செல்வதற்கு படிவரிசைகள் இரண்டு வாயிலின் இரண்டு பக்கமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக் களஞ்சிய சாலையின் நிர்மாணப் பணிகள்ஆரம்பிக்கப்பட்ட காலமும் முடிக்கப்பட்ட காலமும் உறுதியாக கூற முடியாததோடு,அதில் சில இடங்களில் 1671, 1672, 1676 ஆகிய ஆண்டுகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல உள. இதன் மூலம் அறிவுறுத்தப்படுவது யாதெனில் இது சிலவருடங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டது என்பதாகும். கட்டிடத்தின் இடதுபக்ககளஞ்சிய சாலையில் பாரமான மரக் குற்றிகளும், சிப்பிகளும், உணவுப்பொருட்களும், அடுத்த பக்கத்தில் கப்பல்களுக்கு தேவையான வியாபாரப் பொருட்களான உப்பு, மிளகு ஆகியனவும் களஞ்சியப்படுத்தப்பட்டன.
இப்பகுதியிலேயே காலி நீரியல் அருங்காட்சியகமானது தற்போது இயங்குகின்றது.மேல் மாடி மிகவும் உலர்ந்த தன்மை நிறைந்ததாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும்காணப்பட்டதால் தென் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட துணி வகைகளும்இலங்கையின் கறுவா போன்ற பெறுமதியான பொருட்களும் இங்குகளஞ்சியப்படுத்தப்பட்டன. இக் கட்டிடத்தின் தரை மிகவும் கனமான பலகைளைஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளேகாற்றோட்டம் பெறப்படுவதற்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய பலகணி நீக்கப்பட்டுபத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியர்களால் பெரிய பலகணிஒன்று பொருத்தப்பட்டு இக்கட்டிடமானது நீதிமன்றமாகவும் காணிகள் தொடர்பானகாரியாலயமாகவும் உபயோகிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றபுனர்நிர்மாண பணிகளின் போது இந்த பெரிய பலகணி நீக்கப்பட்டு மீண்டும் ஒல்லாந்த யுகத்தை நினைவூட்டும் பலகணியொன்று பொருத்தப்பட்டுள்ளது.
03. பொருட் களஞ்சியசாலை
கருங் கோட்டையிலிருந்துகோட்டைச் சுவரைதொடர்ந்திருக்கும் சூரிய காவலரணைதொடுத்துஒல்லாந்தவர்த்தகசங்கத்தின் வர்த்தகப் பொருட்களைகளங்சியப்படுத்தும்களஞ்சியசாலைஒன்றைவெற்றிகரமாகஉருவாக்கிஇணைக்கப்பட்டுள்ளது. அதுகளஞ்சியசாலையாகவும் கோட்டையின் ஒருசுவர்ப்பகுதியாகவும் பாவிக்கப்படுவதால் அதன்மூலம்இரண்டுதேவைகள்பூர்த்திசெய்யப்படுகின்றன.
கோட்டையினுள் பிரவேசிக்கும் பிரதானநுழைவாயிலானதுபொருட் ளஞ்சியசாலையின் ஊடாகவுள்ளசுரங்கப் பாதையின் வழியாக விளங்குவதோடுஒல்லாந்தரின் காலத்தில் இந் நுழைவாயில் உட்பிரவேசிக்கவும்வெளியேறவும் மாத்திரமேபயன்படுத்தப்பட்டது. இதுநிகழ் காலத்தில் பிரதானநுழைவாயிலாகபயன்படுத்தப்படுகிறது. களஞ்சியசாலையின் கீழ் மாடிக்கு செல்வதற்குபடிவரிசைகள் இரண்டுவாயிலின் இரண்டுபக்கமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக் களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகள்ஆரம்பிக்கப்பட்டகாலமும்முடிக்கப்பட்டகாலமும் உறுதியாக கூற முடியாததோடு,அதில் சில இடங்களில் 1671, 1672, 1676 ஆகியஆண்டுகள் பொறிக்கப்பட்டகல்வெட்டுக்கள் பல உள. இதன் மூலம் அறிவுறுத்தப்படுவதுயாதெனில் இது சிலவருடங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டதுஎன்பதாகும். கட்டிடத்தின் இடதுபக்க களஞ்சியசாலையில் பாரமானமரக் குற்றிகளும்,சிப்பிகளும்,உணவுப் பொருட்களும்,அடுத்தபக்கத்தில் கப்பல்களுக்குதேவையானவியாபாரப் பொருட்களானஉப்பு,மிளகுஆகியனவும் களஞ்சியப்படுத்தப்பட்டன.
இப்பகுதியிலேயேகாலிநீரியல் அருங்காட்சியகமானதுதற்போது இயங்குகின்றது.மேல் மாடிமிகவும் உலர்ந்ததன்மைநிறைந்ததாகவும் பாதுகாப்புமிக்கதாகவும்காணப்பட்டதால் தென் இந்தியாவிலிருந்துகொண்டுவரப்பட்டதுணிவகைகளும்இலங்கையின் கறுவாபோன்றபெறுமதியானபொருட்களும் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டன. இக் கட்டிடத்தின் தரைமிகவும் கனமானபலகைளை ஆதாரமாகக் கொண்டேஉருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே காற்றோட்டம்பெறப்படுவதற்குஅமைக்கப்பட்டிருந்தசிறியபலகணிநீக்கப்பட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியர்களால் பெரியபலகணிஒன்றுபொருத்தப்பட்டு இக்கட்டிடமானதுநீதிமன்றமாகவும்காணிகள் தொடர்பானகாரியாலயமாகவும் உபயோகிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றபுனர்நிர்மாணபணிகளின்போது இந்தபெரியபலகணிநீக்கப்பட்டுமீண்டும்ஒல்லாந்தயுகத்தைநினைவூட்டும் பலகணியொன்றுபொருத்தப்பட்டுள்ளது.