மத்திய கலாசார நிதியின் கடல்சார் தொல்பொருள் அலகின் மூலமட 1993 ஆம் ஆண்டுதொடக்கம் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் சார்ந்த அகழ்வுகளின் மூலம் கிடைக்கப் பெற்ற புராதன சொத்துக்கள் பொது மக்களுக்கு காட்சிப்படுத்துவதன் முக்கியத்துவத்தின் பேரில் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி நெதர்லாந்து நன்கொடையின் கீழ் எவொண்டிஸ்டர் செயற்திட்டத்தினை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒல்லாந்த ஆட்சிக் காலத்திற்கு உரிய மேற்கத்தேய இந்திய வியாபாரக் கம்பனியின் பொருட்களை களஞ்சியப்படுத்தும் களஞ்சியசாலைக்குள் சமுத்திர நூதனசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நூதனசாலை கட்டடத்தினை நிர்மாணிப்பின் முன்னுரிமை டச்சு தேசிய ஆளுனர் ஒஸக் ஒகஸ்சடின் ரம்ப் (1716- 1723) பெற்றுக் கொள்வதோடு, அந்நிர்மாணத்தின் அடிப்படை நோக்கமாகக் காணப்பட்டது. கருவா சேகரித்து களஞ்சியப்படுத்துவது ஆகும்.மொத்தமாக பொருட்களை களஞ்சியப்படுத்தக் கூடிய இடமாக டச்சுக்களால் பயன்படுத்தப்பட்ட இக்கட்டடம் நீளத்தில் 143 மீற்றருகளையும், உட்புறத்தால் அகலம் 13.60 மீற்றர்களையும் கொண்டது.
கறுப்புக் கோட்டை தொடக்கம் கொமாட்மன் அட்டாலய வரை பரவிக்காணப்படுகின்ற இக்கட்டடம் இரண்டு மாடிகளைக் கொண்டது. இந்த இரண்டு இலக்குகளையும் அடிப்படையாக வைத்தே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தினை நிர்மாணிப்பதற்காக 09 வருட காலங்கள் எடுத்ததாக குறிப்பிடப்படுவதோடு, மேல் மாடியில் நுழைவாயில்களின் மேல் பொறுத்தப்பட்டு உள்ள கற் பதாகைகளில் 1671,1672,1676 என குறிப்பிடப்பட்டு இருப்பதனைக் காணக்கூடியதாக
கடல் சார் தொல்பொருள் நூதனசாலையின் அமைவிட திட்டமிடலை ராஜ் சோமதேவ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சமுத்திர தொல்பொருள் நூதனசாலை தகவல் மத்திய நிலையத்தினால் மற்றும் காட்சிப்படுத்தல் அமைவிடம் நான்கினாலும் ஓர் ஆய்வுகூடம் மற்றும் உப விற்பனை நிலையத்தினையும் கொண்டது.
காட் நூதனச் செல்வங்களை சேகரித்து , பாதுகாத்து வைத்து கல்வித் தேவைகளுக்காக காட்சிப்படுத்தி , எதிர்கால சந்ததிகளுக்காக அன்பளிப்புச் செய்வதனை இலக்காகக் கொள்ளல்.
இக்கல் வாங்கினைத் தேடிக் கொள்ளப்பட்டு இருப்பது அம்பலந்தோட்டை புராதன கொடவாய துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள கடலில் மூழ்கி இருந்த பழைய ஒரு கப்பலில் ஆகும். திஸ்ஸ மஹாராம கோபுரத்தில் இருந்து தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட இது மற்றும் இதனை ஒத்த கல் வாங்கு கி.பி 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரித்தான பிராஹ்மன எழுத்துக்களால் எழுதப்பட்ட சிறு மடல் ஒன்று காணப்படுகிறது.இக்கல் வாங்கு திருக் கல்யாணக் குறியீடுகளுக்கு உரிய ஶ்ரீ வஸ்திபாத நந்திபாத என செதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான கற்கள் கல் வாங்குகளி ன் முக்கியத்துவதிற்காக பயன்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை.
2007 ஆம் ஆண்டு சிலாபம் முந்தலம் சின்னப்பாடு பிரதேசத்தில் தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட இந்நேரத் துப்பாக்கி டச்சு யுகத்திற்குரிய மரத்தினாலான கப்பலுக்கு உரியதாக அனுமானிக்கப்படுகின்றது. மீனவர்கள் சிலர் மூலம் கரையொதுக்கப்பட்ட இந்நேரத் துப்பாக்கி முந்தலம் பொலீசாரால் கைது செய்யப்பட்டது.17 ஆம் நூற்றாண்டுக்கு உரிய இந்நேரத் துப்பாக்கி கலப்பு உலோகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
கிறிஸ்தவ வருடம் 1661 மே மாதம் 22 ஆம் திகதி காலித் துறைமுகத்திற்கு அருகாமையில் கரையொதுங்கிய “ ஹர்கியுலி ஸ் ” எனும் பெயர் கொண்ட கப்பலுக்கு உரிய இவ்வுலோக மணி காலி துறைமுகத்தின் வட கடற் பிராந்தியத்தில் இருந்துதேடிக் கொள்ளப்பட்டது. மணியின் வெளிப்புறத்தே குறிப்பிட்டு இருப்பது “அன்பு பா
அனைத்தையும் வெற்றி கொள்ளும் வருடம் 1625 “ எனும் கருத்தினை தருகின்ற இலத்தீன் மொழியில் ” AMOR VINCIT OMANIA ANNO 1625 “ எனும் வாசகம் ஆகும் .
கரையொதுங்கிய இக்கண்ணாடி போத்தல் கண்டு எடுக்கப்பட்டது மகா இராவணாக் கோட்டையின் கலங்கரை விளக்கிற்கு அருகாமையில் உள்ள கடலில் இருந்தே ஆகும். அவ்விடத்திற்கு “Bottles Wreck “ என வியாபித்து இருப்பது பாரிய போத்தல் அளவுகளின் கரையொதுங்கி இருந்ததை காரணமாக வைத்தே ஆகும். அவை 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் மூழ்கிச் சென்ற பிரித்தானிய கப்பல் ஒன்றிற்கு உரியதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இப்போத்தலை உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயராக போத்தலில் குறிப்பட்டு இருப்பது “SUPERIOR SODA WATER CLARKE ROMER & CO. CEYLON ” என்றே ஆகும்.
ஆழ் கடலில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற பாரிய இவ் வலை நிர்மாணிப்பதற்காக இப்பாரிய வலை ஆர்டோகாபஸ் ஸப் நொபிலீஸ் (Artocarpus sp.nobilis) , மாமரம் (Mangifera infera indica ) ,கலோபைலியம் இன்பைலம் ( Calophyllum inphyllum ) போன்ற உறுதியான மரங்களைப் பயன்படுத்தப்பட்டு உள்ளன.சாதாரணமாக பவர் பார்ஜ் படகு ஒன்று 32 அடி அளவான நீளம் கொண்டது ஆகும். பெரும் பாலும் இது இலங்கையின் தென் பிராந்திய கடற் பரப்பிலே ஆகும்.
கட்டு மரத்திலான ஒரு கடலேரி / களப்பு போலவே கடலில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்துகின்ற விஷேட சிறு இயந்திரமாகும். இது பெரும்பாலும் தனி ஒரு நபரால் பராமரிக்கப்படும். இலகுவான மரங்களால் தயாரிக்கப்பட்ட மரத் தண்டுகள் நான்கினைக் ஒன்றினைத்து இவ்வாறான ஓர் இயந்திரம் செய்யப்பட்டு உள்ளது.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கிடைக்கப் பெறுகின்ற சீன போஸ்லின் பாத்திரங்ளின் சேர்த்து வைக்கப்பட்டு உள்ள பல்வேறு மையங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றது.பல நூற்றாண்டுகளாக இலங்கை சீனாவுடன் கொண்ட உறவினை இவ்வாறான சீனப் பாத்திரங்கள் சாட்சி அளிக்கிறது.
அரச விடுமுறை நாட்கள் தவிர்ந்த தினமும் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 5.00 வரை திறந்து இருக்கும்.
அரச விடுமுறை நாட்கள் தவிர்ந்த தினமும் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 5.00 வரை திறந்து இருக்கும்.
வெளிநாட்டு வயது வந்தோர் | US $ 5 |
வெளிநாட்டு சிறுவர்கள் | US $ 2.5 |
உள்நாட்டு வயது வந்தோர் | Rs. 50/- |
உள்நாட்டு சிறுவர்கள் | Rs. 25/- |
பாடசாலை மாணவர்களுக்காக | Rs.10/- |
நூதனசாலைக்கு வருகை தருகின்ற உல்லாசப் பயணிகளுக்காக அனுமதிச் சீட்டுக்கள் விற்பனை செய்கின்ற நுழைவுச் சீட்டு விற்பனை நிலையம். பிரதான நுழைவாயில் முன்னால் அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வலயம் சுற்றுலாப் பிரயாணிகளுக்காக சுதந்திர காட்சி வலயமாக ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளது.
நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் கடல்சார் தொல் பொருள் துறைகளில் அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் அலுவல்கள் நடைபெறுகின்ற முறைகளைக் காட்டுகின்ற காணொலளிகள் மற்றும் மென் தட்டுக்களைக்பிரா கண்டு களிப்பதற்கு அருங்காட்சியகம் சந்தர்ப்பம் ஏற்படுப்பட்டு உள்ளது. இது சிங்களம் மற்றும் ஆங்கிலம் போன்ற இரு மொழிகளிலும் ஒலி பரப்பாகும். சுற்றுலாப் பயணிகளுக்கு கடல்சார் தொல்லியல் நூதனசாலை மற்றும் காலிக் கோட்டையினை அண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக தகவல் மத்திய நிலையம் ஒன்றும் இவ்வளையத்தினூள் நிருவப்பட்டு உள்ளது.
கடல்சார் தொல்லியல் நூதனசாலை தொடர்பா அடிப்படை அறிமுகம்.கடல்சார் தொல்லியல் விடயமாக விருத்தி அடைந்துள்ளது. ஒழுங்கான கடல்சார் தொல்லியல் அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஆரம்பமாகி உள்ள ஆத்தர் சீ. க்லார்க் ,மய்க் வில்சன் மற்றும் ரொட்ணி ஜொன்க்லாஸ் போன்றவர்களின் தலையீட்டின் காரணமாக இலங்கையின் கடலின் ஆழத்தில் உள்ள புராதன சொத்துக்கள் தொடர்பில் வெளியிடுதல் போன்ற விடயங்ளை போலவே, புராதன காலந் தொட்டு மனிதன் கடலுடன் தொடர்புகளை அண்டிய தகவல்கள்
இலங்கையில் புராதன காலந்தொட்டு வெளிநாடுகளுடன் வைத்திருந்த தொடர்புகளை இக்காட்சிக் கூடத்தில் உள்ள தொல்பொருட்கள் வெளிப்படுத்துகின்றது.
கடலானது இலங்கையின் கலாச்சாரத் துறைக்கு ஏற்படுத்திய தாக்கத்தி னை வெளிப்படுத்துகின்ற பொருட்கள் சார்ந்த காரணிகள் ஆகும்.விஷேடமாக மொழி ஆடை அலங்காரங்கள் மற்றும் அமையக் கலைகளில் நிகழ்ந்த மாற்றங்கள்போன்ற தகவல்கள்
சமுத்திர தொல்லியல் நூதனசாலையினை பார்வையிடுவதற்கு இக்காட்சிக் கூடத்தின் மூலம் கிறிஸ்தவ வருடம் 1659 இல் காலித் துறைமுகத்திற்கு அருகாமையில் கரையொதுங்கிய எவொண்டிஸ்டர் கப்பலுக்கு அருகாமையில் கிடைக்கப பெற்ற புராதன சொத்துக்களைப் பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுகின்றது.
1659 ஆம் ஆண்டு யூலை மாதம் 02 ஆம் திகதி காலித் துறைமுகத்தினை நங்கூரமிடப்பட்ட போது நிகழ்ந்த விபத்தில் இரண்டு பகுதிகளாக உடைந்து கரையொதுங்கிய இக்கப்பல் காலி கடல்சார் தொல்லியல் பிரிவின் மூலம் 1993 ஆம் ஆண்டில் தேடி கண்டு பிடிக்கப்பட்டது.இலங்கை மற்றும் அவுஸ்திரேலியக் கடல்சார் தொல்லியல் நிகழ்ச்சித் திட்டம் ஒருங்கிணைந்து 1997,1998,1999, ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலமும் , மிண்டும் 2000 ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் நன்கொடையில் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுகளின் போது தொல்பொருட்கள் பெருமளவு கிடைக்கப் பெற்று உள்ளது.
தற்போது இக்காட்சிக் கூடத்தினுள் நேரத் துப்பாக்கி மற்றும் தோட்டா ,அம்பட்டன் தட்டு, மெழுகுவர்த்தி ஸ்டேண்ட் , அரைக்கும் கல் போன்ற அருமையான வர்க்கத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள் பலவற்றைப் போலவே ,தற்போதைய எவொண்ஸ்டர் கப்பல் கடல் ஆழத்தில் மின்னுகின்ற முறையில் காணப்படுகின்ற மாதிரி கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது.
மத்திய கலாச்சார நன்கொடை மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படுகின்ற புத்தகங்கள் இங்கே விற்பனை செய்யப்படுவதனைக் காணலாம். அதி போலவே தொல்லியல் மற்றும் கடல்சார் தொல்லியல் தொடர்பான அரிதான புத்தகங்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கையின் கலாச்சார உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்படு உள்ள மாதிரி மற்றும் புகைப்படங்களின் சேர்க்கைகளை வாங்குவதற்கான சந்தர்ப்பம் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.