ஸ்ரீ சுதர்மாலே கோயில்

பௌத்த விஹாரை

அண்மைவரை காலிக் கோட்டையின் சனத்தொகையின் பெரும் பகுதியாக சிங்கள பௌத்தர்கள் காணப்படினும் அங்கு பௌத்த விஹாரை ஒன்றே காணப்படுகிறது.தற்போது இருக்கும் விஹாரை 1889 இல் காலிக் கோட்டையில ; இருந்த செல்வந்தரும்முஹந்திரக்காரருமான திரு. எஃப்.ஏ. விக்கிரமசிங்ஹ என்பவரால் வழங்கப்பட்ட காணியிலேயேகட்டியெழுப்பப்பட்டது. வெளிநாட்டவர்களின் ஆட்சியில் பௌத்த கட்டிடங்கள் உருவாக்கப்படும்போதும், ஒல்லாந்தர் உட்பட ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்கள் விஹாரையின் கட்டிடக்கலையிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையை நன்கு அவதானிக்கலாம்.

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...